முடி நன்றாக வளர இதை செய்யுங்கள் கேரட் எலுமிச்சை பலசாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி குளிப்பதற்கு முன் தலையில் தேய்க்க முடி நன்றாக வளரும். 2. பல் வலி பிரச்சனைகள் தீர கடுக்காய் பொடியை பல்பொடி கலந்து பல் தேய்த்து வர ஈறு வலி, வீக்கம், ரத்தக் கசிதல் ,ஆகியவை தீரும். https://youtube.com/shorts/yelVsNFS3zg?si=2DCAj2KRgcdf_kbK 3. சாம்பார், கூட்டு சாம்பார், கூட்டு செய்யும்போது தேங்காய் துருவலுடன் சிறிது கசகசாவை' அரைத்து சேர்த்தால் சுவையாக உடலுக்கும் நலம் சேர்க்கும். https://youtube.com/shorts/DAZgFqFzgdg?si=8a1rBDFYM4n0WRdR