Skip to main content

Healthy tips


 முடி நன்றாக வளர இதை செய்யுங்கள்

கேரட் எலுமிச்சை பலசாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி குளிப்பதற்கு முன் தலையில் தேய்க்க முடி நன்றாக வளரும்.

2. பல் வலி பிரச்சனைகள் தீர

கடுக்காய் பொடியை பல்பொடி கலந்து பல் தேய்த்து வர ஈறு வலி, வீக்கம், ரத்தக் கசிதல் ,ஆகியவை தீரும்.

3.சாம்பார், கூட்டு

சாம்பார், கூட்டு செய்யும்போது தேங்காய் துருவலுடன் சிறிது கசகசாவை' அரைத்து சேர்த்தால் சுவையாக உடலுக்கும் நலம் சேர்க்கும்.


Comments

Popular posts from this blog

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்

  படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்? எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பெரியவர்கள் "இவன் இடது பக்கமாக எழுந்தானோ" என்று கூறுவதுண்டு. இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுதல் இருப்பதாகப் புரிந்து கொள்ளலாம். மேலே கூறப்பட்ட பெரியவர்கள் இதைத் தெளிவாகப்புரிந்து கொண்டு கூறுவதில்லை என்றாலும் வலது பக்கமாகத் திரும்பி படுக்கையிலிருந்து எழ வேண்டும் என்பது மிகமுக்கியமானது. நமது முனிவர்கள் நமக்கு வழங்கிய இவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவர் முழுமையாக அங்கீகரித்துள்ளனர். உடலைச்சுற்றும் இரு காந்தவளையங்கள் உள்ளன. இவையில் முதலாவதானது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது காந்தவளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின்பாகம் வழியாக இடதுபக்கமும் வலம் வருகின்றது. காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன. எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளர்வடையச் செய்யும். எனவே உடல் வலது பக்கம் தி...